டாஸ்மாக் சேல்ஸ் எவ்வளவு?.. செந்தில் பாலாஜி கொடுத்த ரியாக்‌ஷன்

81பார்த்தது
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு நிகழ்ச்சிகளில் நடப்பதை மட்டும் ஊடகம் வெளியிட்டால் நல்லா இருக்கும். நடக்காத விஷயங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, தீபாவளி மது விற்பனை வசூல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சற்று யோசித்த அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்டு சொல்கிறேன்” என கூறிவிட்டுச் சென்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி