உடுமலையில் நாவல் பழங்கள் விற்பனை தீவிரம்

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாவல் பழங்கள் சீசன் தற்போது தொடங்கியுள்ளன இந்த மரத்தின் பட்டை இளம் பழம் என அனைத்தும் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னகத்தை பெற்றுள்ளது. உடுமலையில் தற்பொழுது தள்ளுவண்டி பகுதியில் தற்போது கிலோ ரூ. 400 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்து ரத்த சோகையை போக்கி புற்றுநோய் மற்றும் மூல நோய் ஏற்படாமல் நாவல் பழம் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி