18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

84பார்த்தது
18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜுலை 17) தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி