ரூ.5,776 கோடியில் 225 திட்டங்கள்: அமைச்சர் தகவல்

80பார்த்தது
ரூ.5,776 கோடியில் 225 திட்டங்கள்: அமைச்சர் தகவல்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.5,776 கோடியில் 225 திட்டங்கள் 11 துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதில் சிஎம்டிஏ பங்களிப்பாக ரூ.1,613 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு உட்பட்ட 10 இடங்களில் உள்ள நூலகங்களை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தவும், ரூ.30 கோடியில் பகிர்ந்த பணியிட மையம் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி