திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் இருந்து உடுமலை பொள்ளாச்சி பழனி குமரலிங்கம் தாராபுரம் செல்லும் சாலைகள் சந்திக்கின்றன இந்த நிலையில் தற்போது காவல்துறை சார்பில் அரசியல் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி வருகின்றனர் இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது