நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளித்த இளைஞர்களுக்கு பாராட்டு!!

60பார்த்தது
நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளித்த இளைஞர்களுக்கு பாராட்டு!!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே துங்காவி பகுதியில் வாகனத்தில் அடிபட்டு நாய்க்குட்டி ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வலி தாங்க முடியாமல் அந்தப் பகுதிகள் கதறி துடித்து கொண்டு இருந்தது இந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் சிலர் அடிபட்ட நாய்க்குட்டிக்கு பால் கொண்டு வந்து கொடுத்து நாய்க்குட்டியே தங்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்தி