தொடரும் விபத்துகள்! தடுக்க கோரிக்கை

59பார்த்தது
தொடரும் விபத்துகள்! தடுக்க கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மடத்துக்குளம் கணியூர் பிரதான சாலையில்,
செக்கான் ஓடை அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் மூன்று விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று மாலையும் இருசக்கர வாகனங்கள் இரண்டும் எதிர் எதிரே மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி