பாஜகவினர் கொண்டாட்டம்

80பார்த்தது
பாஜகவினர் கொண்டாட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் வடக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு காரத்தொழுவு பகுதியில் பிளக்ஸ் வைத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார் அவர்கள் தலைமையில்,
பால்ராஜ் மற்றும் பங்காரு சிவக்குமார் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :