'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைப்பு

54பார்த்தது
'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைப்பு
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான 'லப்பர் பந்து' படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹாரிஸ் கல்யாண் ஆகியோர் நடித்திருந்தனர். செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் 25வது நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து வருகிற 18ம் தேதி சிம்பிளி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருந்த இந்த படம் திரையரங்கில் தற்போதும் நன்றாக வஸோலித்து வருவதால் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி