தாராபுரம்: அருகே வள்ளி கும்மியாட்டம் 800பேர் பங்கேற்பு!

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அருகே உள்ள
பொன்னிவாடி அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
ஜீரனோத்தாரண நூதன ஆலய புதிய ராஜகோபுர அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழாவை யொட்டி
மௌனானந்தர்
கும்மி கலை குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்ட
நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒரே இடத்தில் 800 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் ஆடி
விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர். இதைக் காண தாராபுரம், பொன்னிவாடி வரப்பாளையம் நஞ்சியம்பாளையம் மூலனூர் பகவான் கோவில் குமாரபாளையம் நல்லாம்பாளையம்
உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி