குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஆற்றல் அசோக்குமார் பேச்சு!

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடம் ஆற்றல் அசோக் குமார் இன்று தாராபுரம் சுற்றுலாத்தார் பகுதியில் தீவிரவாத செயல்கள் ஏற்பட்டால் அப்போது தாராபுரம் அருகே உள்ள மனக்களவு மற்றும் தாசநாயக்கன்பட்டி காளிபாளையம் முன்னேற்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது அதனை நிவர்த்தி செய்ய ஆற்றல அசோக்குமார் நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் இதனை தொடர்ந்து அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி