திருமூர்த்தி அணை பகுதியில் 40 மில்லி மீட்டர் மழைபதிவு

74பார்த்தது
திருப்பூர்மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலான குருமலை, குழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்த காரணத்தால் கடந்த 24 மணி நேரத்தில் அணை பகுதியில் 16 மில்லி மீட்டரும், நல்லாறு பகுதியில் 24மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்சமயம் திருமூர்த்தி அணையின் மொத்த 60 அடியில் 28. 51 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி