துறையூரில் கி. வீரமணி பிரச்சாரம்

565பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண்நேரு அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி துறையூர் பாலக்கரை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் இந்த பிரச்சாரத்தின் போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி அவர் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி