கைலாச கமல கணபதி ஆலயத்தில் குரு பெயர்ச்சி பரிகார பூஜை

82பார்த்தது
கைலாச கமல கணபதி ஆலயத்தில் குரு பெயர்ச்சி பரிகார பூஜை
காட்டூர் கைலாஷ் நகர் கைலாச கமல கணபதி ஆலயத்தில் வரும் 01. 05. 24 புதன் கிழமை மே தினத்தன்று குருப்பெயர்ச்சி முன்னிட்டு முற்பகல் 11: 00 மணி அளவில் ஶ்ரீ விக்னேஸ்வர பூஜை, பரிகார ஹோமங்கள் செய்து தொடர்ந்து ஶ்ரீ குருதட்சிணாமூர்த்திக்கு கடம் புறப்பாடு, அபிஷேக அலங்கார தீபாராதனை முடிந்து மதியம் 03: 21 மணி அளவில் குரு பெயர்ச்சியின் போது நவகிரகங்கள் அலங்கார மகா தீபாராதனைமற்றும்பரிகார
அர்ச்சனைகள் செய்து பிரசாதங்கள் வழங்கப்படும். அது சமயம் பரிகாரஅர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் தங்கள் பெயரை ஆலய நிர்வாகத்தில் முன் பதிவு செய்து ஒரு ரசீதிற்கு அதிக பட்சம் 5 நபர்கள் வரை பெயர், ராசி மற்றும் நட்சத்திரங்கள் பதிவு செய்யலாம் எனவும் பரிகார ராசிகள்: மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் மற்றும்மீனம். இருப்பினும்
அனைத்துராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையில் கலந்து கொண்டு பயனடைய ஆலய நிர்வாக கமிட்டிசார்பில்அழைப்பு
விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி