திருச்சியில் விதை திருவிழா

68பார்த்தது
திருச்சியில் விதை திருவிழா
தர்ம இயக்கம் சார்பாக அக்னி அறக்கட்டளை, கிரியா அறக்கட்டளை பசுமை சிகரம் அறக்கட்டளை இணைந்து
சோழ தேசத்தில் விதை திருவிழா
திருச்சியில் நடைபெற்றது. திருச்சி திண்ண கோணம் பசுமை சிகரம் அறக்கட்டளை நிறுவனர் எஸ் யோகநாதன் தலைமை வகித்தார். குத்தூசி திரைப்பட இயக்குனர் சிவசக்தி முன்னிலை வகித்தார்,
கிராமாலயா நிறுவனர் பத்மஸ்ரீ எஸ். தாமோதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஸ்ரீ ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா ஆராய்ச்சி மையம் மேலான் இயக்குனர் இயற்கை மருத்துவர் ஆர் சுகுமார்
நோய் தீர்க்கும் இயற்கை உணவு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி