திருச்சி ஏர்போர்ட்டில் பாஸ்போர்ட்டில் முறைகேடு.. ஒருவர் கைது

83பார்த்தது
திருச்சி ஏர்போர்ட்டில் பாஸ்போர்ட்டில் முறைகேடு.. ஒருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜெய்னுலாதீன். இவர் நேற்று (நவம்பர் 11) மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவருடைய பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் முறைகேடுகள் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து முகமது ஜெய்னுலாதினை ஏர்போர்ட் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி