மணப்பாறையில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

80பார்த்தது
மணப்பாறையில் இன்று காலை முதலே கடுமையான வெயில் இருந்து வந்தது. இந்நிலையில் மாலை 3: 30 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 4: 30மணி முதல் பலத்த மழை பெய்தது இந்த மழையால் சாலையில் இரு புறங்களிலும் மழை நீர் வெள்ளம் போல் காட்சி அளித்து வருகிறது. இந்த மழை காரணமாக பொது மக்களின் இயல்பு பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி