'காலம் கனிகிறது மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்'

60பார்த்தது
'காலம் கனிகிறது மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்'
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் ககுற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று கொளத்தூரில் பேசிய அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள திட்டங்களை மத்திய அரசின் உதவி இல்லாமல் செய்கிறோம். மாநில அரசை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும்; காலம் கனிந்து வருகிறது; நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி