நான் திருப்பிக் கொடுக்கும் நேரம் - சிவராஜ் சிங் சவுகான்

644பார்த்தது
நான்  திருப்பிக் கொடுக்கும் நேரம் - சிவராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ்வை பாஜக நியமித்துள்ளது. இந்நிலையில், 17 ஆண்டுகள் மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்த சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், சாதாரண நபரான என்னை முதல்வர் ஆக்கியது கட்சிதான். கட்சிதான் இதுவரை எனக்கு அனைத்தையுமே கொடுத்திருக்கிறது. இனி நான் கட்சிக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்திருக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்தி