தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை..

72பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை..
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜுலை 5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை (ஜுலை 6) முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி