இரவோடு இரவாக வெட்டப்படும் மரங்கள்: கடும் எதிர்ப்பு!

85பார்த்தது
இரவோடு இரவாக வெட்டப்படும் மரங்கள்: கடும் எதிர்ப்பு!
தூத்துக்குடியில் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


தூத்துக்குடி மாநகராட்சி கந்தசாமி புரம் மெயின் ரோட்டில் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை இரவு சாலைக்கு இடையூறு எனக் கூறி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக வெட்டப்பட்டுள்ளது. நிழல் தரும் மரங்களை வெட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :