தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பெய்து பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்து அவதிப்பட்டனர்