ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பலரும் பல உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் அறிவுறுத்துவது போல நடை பய
ிற்சி செய்வது ஒன்றே போதுமானது. ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை நடக்கலாம். 3 கி.மீ முதல் 5 கி.மீ வரை நடப்பது நன்மையை தரும். வயது முதிர்ந்தவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்களின் திறனுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நடைப்பயிற்சி என்பது சிறந்த உடற்பயிற்சி ஆகும்.