தமிழகத்தில் கோபி மன்சூரியனுக்கு தடையா ? மா.சு. விளக்கம்

572பார்த்தது
தமிழகத்தில் கோபி மன்சூரியனுக்கு தடையா ? மா.சு. விளக்கம்
கர்நாடகாவில் கோபி மன்சூரியன் உணவுக்கும் அதில் பயன்படுத்தும் நிறமிக்கும் தடை விதிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோபி மஞ்சூரியனுக்கு தடைவிதிப்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரைப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். எந்த உணவு பொருளில் கெடுதல் இருக்கிறதோ அதை உணவுப்பொருள் பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்து தடை செய்வோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி