நாட்டிலேயே பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரம் இதுதான்!

1930பார்த்தது
நாட்டிலேயே பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரம் இதுதான்!
2023இல் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக இருந்தவரை எவை எவை என்பது குறித்து தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் அதிக வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் பிடித்தது. கோவை 9வது இடத்தையும், மதுரை 11வது இடத்தையும் பெற்றன. அதேபோல் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 64 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் திருச்சி முதலிடம் பிடித்தது. வேலூர் 2வது இடத்தையும், சேலம் 6வது இடத்தையும் பிடித்தது.

தொடர்புடைய செய்தி