மாரடைப்புக்கு இதுதான் காரணம் - அமைச்சர் விளக்கம்

59680பார்த்தது
மாரடைப்புக்கு இதுதான் காரணம் - அமைச்சர் விளக்கம்
கொரோனாவிற்குப் பின் இளம் வயதினர் அதிக அளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், கோவிட் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுவதில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கோவிட் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான எண்ணங்களை உருவாக்க முயற்சி நடந்தது. இதனால் இந்திய மருத்துவ கவுன்சில் 47 நாடுகளில் நடத்திய ஆய்வில் புகை மற்றும் மதுப்பழக்கத்தால் மாரடைப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி