மாறி மாறி போராடும் பாஜக-ஆம் ஆத்மி தொண்டர்கள்

50பார்த்தது
மாறி மாறி போராடும் பாஜக-ஆம் ஆத்மி தொண்டர்கள்
ஆம் ஆத்மிக்கு போட்டியாக டெல்லியில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறதில்லை. மதுபான கொள்கை முறைகேட்டில் சிக்கிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலக பாஜகவினர் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவும் பதில் போராட்டம் செய்து வருகிறது.