இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா

1093பார்த்தது
இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இன்று மாலை 5.20 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி-காரைக்கால் இடையே இன்று இலவச பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி