காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

80பார்த்தது
காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் அவர்கள் ( அறிவுரை வழங்கினார்கள்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு. V. அருள்செல்வன், திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. P. மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

தொடர்புடைய செய்தி