கொல்லுமாங்குடி அருகே அகரமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் மல்லிகா தம்பதியர் இவரது மகன் ரவிக்குமார் ரவிக்குமாருக்கு திருமணம் ஆன நிலையில் அவரது தாயார் மல்லிகா பெயரில் இருந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றி விட்டு தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார் வயது முதிர்வால் தங்களை தாங்களே பராமரிக்க பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றும் மகனிடமிருந்து வீட்டை வீட்டு ்டு தரக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தம் நடவடிக்கை ை எடுக்காததால் விரக்தி அடைந்த தியாகராஜன் மல்லிகா தம்பதியர் தங்களை கருமை கொலை செய்ய வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது