திருடும் போது பேசிய 'ஒற்றை' வார்த்தையால் சிக்கிய திருடர்கள் (Video)

69பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மளிகை கடையில் சில தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் நான்கு பேர் புகுந்து அங்கிருந்த பணம் மற்றும் உணவு பொருட்களை திருடி சென்றனர். அதில் பணத்தை ‘மாலு’ என அவர்கள் கூறிய வார்த்தையை வைத்தும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் திருடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி