திருவாரூர்: 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

70பார்த்தது
திருவாரூர்: 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை
பணி நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (சி.எஸ்.எல்)
பணியின் தன்மை: ஒப்பந்த அடிப்படை (5 ஆண்டுகள்)
காலி இடங்கள்: 70
பணி இடம்: கொச்சி
பதவி: ஸ்காபோல்டர், செமி ஸ்கில்டு ரிகர் உள்ளிட்ட பதவிகள்
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, பயிற்சி அனுபவம் (ஸ்காபோல்டர்), 4-ம் வகுப்பு, பயிற்சி அனுபவம் (செமி ஸ்கில்டு ரிகர்)
தேர்வு முறை: செய்முறை, உடல் பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச். 28
இணையதள முகவரி: cochinshipyard.in

தொடர்புடைய செய்தி