திருவாரூர்: தேசிய தூய்மை பணியாளர் ஆணையர் ஆய்வு

81பார்த்தது
திருவாரூர்: தேசிய தூய்மை பணியாளர் ஆணையர் ஆய்வு
இரண்டு நாட்களுக்கு முன்பு திருவாரூர் தென்றல் நகரில் பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி இரண்டு வாலிபர்கள் இறந்த நிலையில் கள ஆய்வு செய்ய தேசிய தூய்மை பணியாளர் ஆணையர் எம்.வெங்கடேசன், ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அழைத்து கள ஆய்வு செய்து, இரு வீட்டு குடும்பங்களை அழைத்து ஆறுதல் கூறினார், இழப்பீடு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி