திருவாரூர் மாவட்டம் திருவாரூர் பொதக்குடி அணைக்கரை பகுதியில் தேசிய கால்நடை தடுப்பூசி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கால்நடை துறையின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது அப்பொழுது மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் தடுப்பு ஊசியினை செலுத்தினால் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அரசு துறை அதிகாரிகள் கலந்து அப்பொழுது கோமாரி நோய் தடுப்பூசி போடுவதால் கால்நடைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு அதற்கான உணவுகள் என்னென்ன வகைப்படும் என்னென்ன வகையான உணவுகளை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என அனைத்து பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டது இந்த நிகழ்வில் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது ஏராளமான பொதுமக்கள் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகள் அனைத்துவரப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான சினைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.