மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் கெட்டு விட்டதாக கண்டனம்

56பார்த்தது
வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாலை பட்டாபிராமன் அவர்கள் நேற்று மாலை.

முத்துப்பேட்டை பகுதியில் வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் நினைவு தினம் அனுசரிக்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்விற்கு கலந்துகொண்ட நிறுவன தலைவர்.

பாலை பட்டாபிராமன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார் அப்பொழுது தமிழகத்தில் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஒடுக்குமுறைகளுக்கும் சட்டம் இயற்றப்பட்டு வருகிறது அதில் முற்றிலும் பாதிப்படைகிறது வளரும் தமிழகம் கட்சியினர் மட்டுமல்லாமல் அனைத்து தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மட்டுமே தான் உயர் சாதி வகுப்பினர் தப்பித்துக் கொள்வதற்காக அரசு பல்வேறு முனைப்புகளுடன் செயல்படுகிறது ஒரு சின்ன தவறு ஏற்பட்டாலும் உடனடியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மீது பல்வேறு வழக்குகள் தொடர்படுகிறது.

குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தீபக் பாண்டியன் கொலை வழக்கு மற்றும் மாஞ்சோலை குற்றச்சம்பவங்கள் அதுமட்டுமின்றி தற்பொழுது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்காத்தால் நழுவி வருவதாக தனது கண்டன உரையை வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் பாலை பட்டாபிராமன் அவர்கள் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி