வலங்கைமான் வட்டம் அரித்துவாராமங்கலம் சுண்ணாம்பு கார தெரு பகுதியில் உரிய அனுமதி இன்றி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட. மேல தெருவை சேர்ந்த பூமணி, கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.