மன்னார்குடியில் தமிழக கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கு

79பார்த்தது
அறிவொளி வாசிப்பு இயக்கம் சார்பில் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாட்டு மக்களுக்கான தனித்துவமான கல்வியை நோக்கி எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது இதில் முனைவர் ஜவகர் நேசன் பங்கேற்று சங்க கால தமிழர்களின் கல்வி முறை தற்போதைய தேசிய கல்வி முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி