குடவாசல் துணை மின் நிலையத்தில் நாளைய தினம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. குடவாசல், காங்கேயநகரம், திருவிடச்சேரி, செம்மங்குடி, மணலகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நாளைய தினம் மின்விநியோகம் இருக்காது என மிவாரிய உதவி செயற்பொறியாளர் உஷா தெரிவித்துள்ளார்.