திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் ஆடிப்பூரத் திருவிழா நாளை முதல் பத்து நாட்கள் நடைபெற உள்ளது இதனை ஒட்டி நாளைய தினம் விழாவில் தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற உள்ளது காலை 7: 30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தாயார் சன்னதியில் கொடியேற்றம் நடைபெற உள்ளது இதனைத் தொடர்ந்து நாள்தோறும் கோவிலின் உள்பிரகாரத்தில் செங்கமலத்தாயார் பல்வேறு வாகனங்களில் இரவு முக்கிய விழாவான ஆடிப்பூரத் திருவிழா வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.