காலடிப்பேட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

599பார்த்தது
காலடிப்பேட்டை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்.
*புத்தாண்டு பிறப்பை ஒட்டி மாலை நேரங்களிலும் வழிபாட்டுத் தலங்களில் குவிந்த பொதுமக்கள்*

புத்தாண்டு பிறப்பை ஒட்டி சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மாலை நேரத்திலும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்

ஸ்ரீரங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட திருவரங்க மலர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலை அணிவிக்கப்பட்டு மூலவர் பிரமாண்ட புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் உற்சவர் ஸ்ரீ பவளவண்ண பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

மாலை நேரத்திலும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டு பிறப்பை ஒட்டி சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி