உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

67பார்த்தது
திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட
கூடுதல் ஆட்சியர் ஆயுஸ் குப்தா கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியைதுவக்கி வைத்தார். இதில் சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி , குடும்ப நலத்துறை துணை இயக்குனர்கள் பிரபாகரன், பிரியா ஆகியோர் பங்கேற்றனர். திருத்தணி ஜி ஆர் டி தனியார் மருந்தியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி