திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை விவரங்கள் அதிகபட்சமாக
ஆவடியில் 6. 2 சென்டிமீட்டர் மழை பதிவு திருத்தணி 3 சென்டிமீட்டர் திருவலங்காடு 2. 4 சென்டிமீட்டர் ஜமீன் கொரட்டூர் 2. 5 சென்டிமீட்டர் திருவள்ளூர் 1. 5 செண்டி மீட்டர் தாமரைப்பாக்கம் 1 செ. மீ.
மாவட்டத்தில் மொத்தம் 260 மில்லி மீட்டர் மழை பதிவானது சராசரி மழை அளவு 17. 33 மில்லி மீட்டர் ஆகும்

தொடர்புடைய செய்தி