செங்குன்றம்: நீர் நிலைகளின் நிலவரம்

66பார்த்தது
செங்குன்றம்: நீர் நிலைகளின் நிலவரம்
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர் நிலைகளின் நிலவரம்.

புழல் ஏரி.

நீர்மட்டம் 16. 90 அடி(21. 20)

கொள்ளளவு 2388 மில்லியன் கன அடி (3300)

நீர் வரத்து 936 கன அடி.

நீர் வெளியேற்றம் 219 கன அடி.


சோழவரம் ஏரி

நீர்மட்டம் 5. 05 அடி(18. 86)

கொள்ளளவு 198 மில்லியன் கன அடி (1081)

நீர் வரத்து 498 கன அடி.

நீர் வெளியேற்றம் 81 கன அடி.


செம்பரம்பாக்கம் ஏரி.

நீர்மட்டம் 13. 79 அடி(24)

கொள்ளளவு 1317 மில்லியன் கன அடி(3645).

நீர் வரத்து 493 கன அடி.

நீர் வெளியேற்றம் 134 கன அடி.


பூண்டி அணை

நீர்மட்டம் 21. 95 அடி(35)

கொள்ளளவு 450 மில்லியன் கன அடி (3231)

நீர் வரத்து 750 கன அடி.

நீர் வெளியேற்றம் 27 கன அடி.


கண்ணங்கோட்டை தேர்வாய் அணை

நீர்மட்டம் 30. 50 அடி(36. 61)

கொள்ளளவு 309 மில்லியன் கன அடி (500)

நீர் வரத்து 50 கன அடி.

நீர் வெளியேற்றம் 10 கன அடி என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி