செம்பரம்பாக்கத்தில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை

82பார்த்தது
செம்பரம்பாக்கத்தில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை
செம்பரம்பாக்கம் 8 செ. மீ பொன்னேரி 7 செ. மீ மழை


திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு செம்பரம்பாக்கம் 8 சென்டிமீட்டர் பொன்னேரி 7 சென்டிமீட்டர் மழை பதிவு


செங்குன்றம் 2. 4 சென்டிமீட்டர்
ஆர்கே பேட்டை 2. 5 சென்டிமீட்டர் கும்மிடிப்பூண்டி 1. 7 சென்டிமீட்டர் பள்ளிப்பட்டு 1. 5 சென்டிமீட்டர் பூவிருந்தவல்லி 1. 5 சென்டிமீட்டர்.


திருவாலங்காடு 8 மில்லி மீட்டர் ஊத்துக்கோட்டை 6 மில்லி மீட்டர் திருவள்ளூர் 1 மில்லி மீட்டர் திருத்தணி 2 மில்லி மீட்டர் ஜமீன் கொரட்டூர் 4 மில்லி மீட்டர்,

சோழவரம் 5 மில்லி மீட்டர்


மாவட்டத்தில் மொத்தம் 211. 2 மில்லி மீட்டர் மழை பதிவு

சராசரி மழை அளவு 14. 08 மில்லி மீட்டராகும்

தொடர்புடைய செய்தி