சோழவரம் அருகே லட்சுமி நாராயணர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை மர்மநபர்கள் கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள சோத்து பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர் கோவிலில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பக்தர்கள் காணிக்கை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி அப்பகுதி மக்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலில் கொள்ளையடித்த மர்மகும்பலை
சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.