பர்மா தமிழர் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுகவினர்.

575பார்த்தது
சென்னை வடக்கு மாவட்டம் ஆர்கே நகர் மேற்கு பகுதி சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களே ஆசி பெற்ற இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு 38 வது வட்ட கழக செயலாளர் நேதாஜி யு. கணேசன் எம். சி. 4வது மண்டல குழு தலைவர் அவர்களின் தலைமையில் நேதாஜி நகர் 3வது தெரு அமைத்துள்ள பர்மா தமிழர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் 2000 பேர் மேல் கலந்து கொண்ட தொழுகை நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது உடன் எஸ் கிருஷ்ணன் எஸ் எம் அப்துல் ரகுமான் எஸ் ராஜா ஏ முருகேசன் கே சி ராஜா ப தேவராஜ் ஜலால் முருகன் ராஜா பாஸ்கர் எம் விமலா பள்ளிவாசல் நிர்வாகிகள் சி பி ஐ , சி பி எம் கழகத் தோழர்கள் இந்திய கூட்டணி கட்சி நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதயசூரி சின்னத்திற்கு சின்னத்திலிருந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி