திருவள்ளுர் மாவட்டம். பொன்னேரி வட்டத்திற்க்குட்ப்பட்ட விளங்காடுபாக்கம் பகுதியில் இன்று (07. 11. 2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப அவர்கள் சென்னையில் உள்ள அரியலூர் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாயினை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் பொன்னேரி வட்டாட்சியர் திரு. மதிவாணன் அவர்கள் உள்ளார்.