கும்மிடிப்பூண்டியில் மாபெரும் தெருமுனை கூட்டம்

60பார்த்தது
கும்மிடிப்பூண்டியில் மாபெரும் தெருமுனை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் தெருமுனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுர், கிழக்கு மாவட்டம் கும்முடிப்பூண்டி நகரம், இன்று மாலை ஞாயிற்றுக்கிழமை 28-7-2024 மாவட்ட இளைஞரணி சார்பாக கும்மிடிப்பூண்டி பஜார் பேரூந்து நிலையம் எதிரில் மாலை 5. 00 மணியளவில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது.

மாநில செயற்குழு கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டாம் இடம் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த தெருமுனை கூட்டமானது நடைபெறுகிறது

நமது மாவட்ட தலைவர் திரு செந்தில்குமார் அவர்களின் தலைமையில் சிறப்பாக அழைப்பாளராக நமது மாநில இளைஞர் தலைவர் திரு ரமேஷ் ஷிவா அவர்கள் கலந்து கொண்டு

கும்மிடிப்பூண்டி தொகுதி மாவட்ட, ஒன்றிய அனைத்து நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி