பேருந்து நிலையத்தில் நூதன முறையில் கூடுதல் கட்டணம்

1056பார்த்தது
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறை என்று ஆண்களுக்கு ஐந்து ரூபாயும் பெண்களுக்கு பத்து ரூபாயும் என பெண்களுக்கு மட்டும் கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்டு நூதன கொள்ளை சம்பவம் அரங்கேரி வருகிறது இதுகுறித்து நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்ததாகவும் தெரிவிக்கும் பயணிகள் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் வைத்துள்ளனர்.

டேக்ஸ் :