சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் அகற்ற கோரிக்கை

67பார்த்தது
சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் அகற்ற கோரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 82வது வார்டு அம்பத்தூர் கள்ளிகுப்பம் ஓம் சக்தி நகர் மெயின் ரோட்டில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. ரோட்டில் செல்வோர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவலம் உள்ளது. தொற்றுநோய் பரவும் முன் இதனை சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி